Saturday, November 22, 2008

கண்ணதாசன்

கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் சில
download செய்ய link ஐ கிளிக் செய்யவும்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர்
துடிப்புநான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! ... more
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலேஒரே கீதம் உரிமை கீதம்
பாடுவோம்
போனால் போகட்டும் போடா
- இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த மண்ணில் நமக்கெ இடமேது?வாழ்க்கை என்பது வியாபராம் -
வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் சுகம் பெறுவர் -
அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை
இன்றே யார் காணுவர்?

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே -
உனக்குவிலகத் தெரியாதா? (ஆனந்த ஜோதி)
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? (ஆலய மணி)

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில்அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

பால்போல் சிரிப்பதில் பிள்ளை
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை -
அவள்கவிஞனாக்கினாள் என்னை (பாவமன்னிப்பு)

Kannadasan Memorial at Sirukootalpatti
Kannadasan 77th Birth Anniversary

No comments: