Tuesday, November 18, 2008

பாரதியார்


கலியின் கொடுமைக்கு முடிவு
தனக்கு தானே தலைவனாயிருக்கும் அளவுக்கு தன்னை தகுதி படுத்தி கொள்பவனே சிறந்த மனிதன் ஆவான்
இப்படிப்பட்டவன் ஆண்டவனுக்கு நிகராய் மதிக்க தக்கவன்
தருமசிந்தனை என்பது உயர்ந்தவர்ககுக்கு மட்டுமே உள்ள குணம் என்று நினைக்கிறோம்
அது ஒவ்வொருவரும் தங்களுக்கு சுற்றியுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமையாகும்
கலயுகம் எதுவரை நீடிக்கும் என்றால்...
மனிதன் எதுவரை அநியாயம் செய்கின்றானோ அதுவரை நீடிக்கும்
அநியாயம் செய்வதி நிறுத்தி விட்டால் ... கலியின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்
இந்த உலகத்தில் எல்லா துன்பங்களையும் விட கொடியது வறுமை துன்பம் ஆகும்
வறுமையே எல்லாசிறுமைகளிலும் மோசமான சிறுமை ஆகும்
அன்பிருக்கும் இடத்தில் ஜீவசக்தி குடிகொண்டு இருக்கும்
அவனிடத்தில் எல்லா உயிர்களும் நட்போடு உறவாடும்

No comments: